Friday, 31 March 2017
குர்ஆன் வகுப்பு - அறிவும் அமலும் - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 30-03-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவின் முக்கியத்துவம் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள் 9 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை, இந்தியன் நகர் கிளை, RB.நகர் கிளை களின் சார்பாக மங்கலம் கடை வீதி பகுதியில் 29/03/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் நால்ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும் # மாற்று மத சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ் மாநாடு புக் # 100 nos வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
கிளை மசூரா - பெரியகடைவீதி கிளை
Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 28-03-2017 அன்று இரவு நிர்வாக மசூரா நடைபெற்றது இதில் மாநாட்டிற்கு குறைவான நாட்களே இருப்பதால் அழைப்பு பணியை வீரியப்படுத்துவது விரைந்து வசூல் செய்வது மற்றும் ஏப்ரல் 9 ஆம் தேதி நான்கு கிளைகள் இனைந்து மதரஸா குழந்தைகளின் பேரணி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை
Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 28-03-2017 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டினை முன்னிட்டு தொடர் தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்,
Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 28-03-2017 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டிற்காக மதரஸா மாணவன் சமீர் மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார் அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு -அறிவும் அமலும்- அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 29-03-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவின் முக்கியத்துவம் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள் 8 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/03/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும் மர்கஸ் பயான் நிகழ்ச்சியில் "நபியாவதற்குமுன் நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததையே உண்டார்கள். "எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/03/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும் மர்கஸ் பயான் நிகழ்ச்சியில் "நபியாவதற்குமுன் நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததையே உண்டார்கள். "எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)