Saturday, 27 December 2014

தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 35 போஸ்டர்கள் _ஜின்னா மைதானம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
ஜின்னாமைதானம் கிளை
யின் சார்பாக 25/12/14 அன்று தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 35 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

"குர்ஆன் மட்டும் போதுமா?" _பெரியதோட்டம் கிளை தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளையின் சார்பாக 24/12/14 அன்று சகோதரர். முகமது ரபீக் அவர்கள் "குர்ஆன் மட்டும் போதுமா?" என்பது பற்றி ஒரு சகோதரருக்குபுத்தகம் கொடுத்து விளக்கம் வழங்கினார்கள்

"மவ்லூத் ஒத கூடாது " என்ற தலைப்பில் 1000 ஆயிரம் நோட்டிஸ் _S.V. காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்  S.V. காலனி கிளை சார்பாக 26.12.2014 அன்று
நான்கு சுன்னத்ஜமாஅத் பள்ளிகளின் முன்பு   "மவ்லூத் ஒத கூடாது " என்ற  தலைப்பில் 1000 ஆயிரம் நோட்டிஸ் வினியோகிக்க பட்டது அல்ஹம்துல்லாஹ்

தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 10 போஸ்டர்கள் _ பெரிய கடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரிய கடை வீதி  கிளையின் சார்பாக 25/12/14 அன்று தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 10 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

ஆண்டியகவுண்டனூர் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.4250/= நிதியுதவி _ மடத்துக்குளம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 26.12.2014 அன்று திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.4250/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்