Sunday, 4 May 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 03.05.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள்  அகற்றப்பட்டது

"நாங்கள் சொல்வது என்ன?" _ வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04.05.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்....

பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி _உடுமலை கிளைதர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 04.05.2014 அன்று  சகோதரி. குர்ஷீத் பானு அவர்கள் பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி வழங்கி தர்பியா நடைபெற்றது...
அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கேடுதரும் புகைப்பழக்கம்" _M.S.நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 04.05.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்  "கேடுதரும் புகைப்பழக்கம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 04.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு" _209எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இஸ்லாம் கூறும் நற்குணம் " -S.V. காலனி கிளைதர்பியா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 04.05.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர் ஆஷம்  அவர்கள் "இஸ்லாம் கூறும் நற்குணம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்... 


கலந்து கொண்ட சகோதரர்களிடம் கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.....
ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....


தண்ணீர் பொங்கியபோது _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 02.05.2014 அன்று சகோ.உஸ்மான்  அவர்கள்   "தண்ணீர் பொங்கியபோது"_221  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கோடை கால பயிற்சி முகாம் _நல்லூர் கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை  சார்பில்
கடந்த 01.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 
இதில் சகோதரி. நஸ்ரின் பானு அவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
  மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 04.05.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.







மாவட்ட பேச்சாளர்  சகோ.யாசிர் அரபாத் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

"பிறமதத்தவர்களுடன் நல்லுறவு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 03.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "பிறமதத்தவர்களுடன் நல்லுறவு" _89எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.