Monday, 2 December 2013

பொருளாதாரம் ஒரு பார்வை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரம் ஒரு பார்வை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பெண்களுக்கான எளிய மார்க்கம் -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-11-2013 அன்று மாலை மணி 05:30 முதல் மணி 07:00 வரை பெண்களுக்கான எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  சகோ.M.I.சுலைமான் அவர்கள் பெண்களுக்கான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்

பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி? _மங்கலம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-11-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.M.I.சுலைமான் அவர்கள்    "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" என்ற தலைப்பில்  பயிற்சி வழங்கினார்கள்
பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...

ஷிர்க்-க்குஎதிராக பெண்கள் குழுதஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-11-2013 அன்று கொள்ளுக்காட்டில் பெண்கள் குழுவாக சென்று 50 வீடுகளில் குழு தஃவா செய்தனர்.
அப்போது ஷிர்க்-க்குஎதிராக  தஃவா செய்து   ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் தங்கள் கையில் கட்டியிருந்த தாயத்தை அகற்றினர்