Tuesday, 25 June 2013

கேள்வி - பதில் நிகழ்ச்சி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24.06.2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது 

பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு பொது மக்கள் கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப்பட்டது.

"இஸ்லாத்தின் பெயரால் நுழைந்துவிட்ட தீமைகள்" _தாராபுரம்கிளை தெருமுனைகூட்டம்

 
TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று அலங்கியம் பகுதியில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது. அதில் சகோதரர்.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் நுழைந்துவிட்ட தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்லாஹ்விற்கு மார்க்கத்தை கற்றுத் தருபவர்கள் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "அல்லாஹ்விற்கு மார்க்கத்தை கற்றுத் தருபவர்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத்( சுன்னத் ஜமாஅத் )நோட்டிசுக்கு மறுப்பு _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "பராஅத்( சுன்னத் ஜமாஅத் )நோட்டிசுக்கு மறுப்பு " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

நரகவாசிகளின் புலம்பல் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகவாசிகளின் புலம்பல் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

பராஅத்தும் மத்ஹப்களும் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-06-2013 அன்று மங்கலம்  பகுதி வீடுகளில் சென்று  பராஅத்தும் மத்ஹப்களும் என்ற நோட்டிஸ் 500 விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்று காலை முதல் மாலை வரை வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

அந்த இடங்கள்
1.       சின்னவர் தோட்டம் 4 வது வீதி

2.       சின்னவர் தோட்டம் 3 வது வீதி

3.       சின்னவர் தோட்டம் 2 வது வீதி

4.       சின்னவர் தோட்டம் 1 வது வீதி

5.       சின்னவர் தோட்டம் பிரிவு

6.       இந்தியன் நகர் 1 வது வீதி

7.       இந்தியன் நகர் 2 வது வீதி

8.       இந்தியன் நகர் 3 வது வீதி

9.       ரம்யா கார்டன் 1 வது வீதி

10.   ரம்யா கார்டன் 2 வது வீதி

11.   ரம்யா கார்டன் 3 வது வீதி

12.   கிடங்க்குத்தோட்டம் 1 வது வீதி

13.   கிடங்க்குத்தோட்டம் 2 வது வீதி

14.   கிடங்க்குத்தோட்டம் 3 வது வீதி

15.   கோல்டன் டவர் 1 வது வீதி

16.   கோல்டன் டவர் 2 வது வீதி

17.   ஸ்டார் கார்டன் 1 வது வீதி

18.   ஸ்டார் கார்டன் 2 வது வீதி