Saturday, 19 October 2019

வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 18/10/2019 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

  
கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் 20/10/2019 அன்று நடத்தவுள்ள கல்வி உதவி முகாம் பற்றி கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 18/10/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் இந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும் நடக்கவுள்ள நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்