திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 21.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் "சைத்தானின் ஊசலாட்டம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்
அல்ஹம்துலில்லாஹ்..........
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 20.01.2015 அன்று K.N.P. காலனி முதல் வீதி, மற்றும் 3 வது வீதி ஆகிய 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்.ஜபருல்லாஹ் மற்றும் சேக் பரீத் ஆகியோர் சமுதாய சீரழிவு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-01-15 அன்று பிறமத சகோதரர். பாக்கியராஜ் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்....?" புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது..
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-01-15 அன்று பிறமத சகோதரர். முத்துக்குமார் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் "புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது..