Saturday, 19 October 2013

போர்டு வைக்கப்பட்டு தாவா _வடுககாளி பாளையம் கிளை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம்  கிளை சார்பாக 19.10.2013 அன்று பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில்
போர்டு வைக்கப்பட்டு தாவா செய்யப்படுகிறது...
அல்ஹம்துலில்லாஹ்...

"தியாகம் "_செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது...
சகோ.தவ்பீக் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஏழை சகோதரிக்கு ரூபாய்.2000/- வாழ்வாதார உதவி _S.V.காலனி கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19.10.2013 அன்று ஷாஜிதா என்ற ஏழை சகோதரிக்கு ரூபாய்.2000/- வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது

பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2780/= நிதிஉதவி _S.V.காலனிகிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனிகிளை சார்பில் 18.10.2013 அன்று காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2780/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய்.1800/- கல்வி உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 13.10.2013 அன்று ஏழை சகோதரருக்கு  (மும்தாஜ் என்ற சகோதரியின் மகன்) ரூபாய்.1800/-  கல்வி உதவி வழங்கப்பட்டது.

"இஸ்லாம் ஒரு அறிமுகம்" _நோட்டீஸ் வினியோகம் _S.V.காலனி கிளை

 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 18.10.2013 அன்று நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

 


இன்ஷா அல்லாஹ் வருகிற 20.10.2013 அன்று  S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் "இஸ்லாம் ஒரு அறிமுகம்" என்னும் 


பிற மத மக்களுக்கான தாவா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதற்காக நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.


"கொள்கை விளக்கம் " _செரங்காடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 13.10.2013 அன்று தர்பியா நடைபெற்றது...
சகோ.தவ்பீக் அவர்கள் "கொள்கை விளக்கம் " எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்...

"கூட்டு குர்பானி " வரவு செலவு கணக்கு _மடத்துக்குளம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை யின் சார்பாக 17.10.2013 அன்று
கிளை சார்பில் 16.10.2013 நடைபெற்ற 3 மாடு  "கூட்டு குர்பானி " வரவு செலவு கணக்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

உணர்வு வார இதழ் விற்பனை _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை யின் சார்பாக 18.10.2013அன்று முதல் 
உணர்வு வார இதழ் 15
(வாராவாரம் ) விற்பனை செய்யப்படுகிறது..

தர்மங்களை வீணாக்கி விடாதீர் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 19.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு,ஏகத்துவம்,தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக ஒவ்வொருவாரமும்,
 உணர்வு வார இதழ் 15 விற்பனை செய்யப்படுகிறது.. 





மற்றும் பிரதி மாதம் ஏகத்துவம் மாதஇதழ்10 ,  
தீன்குலப்பெண்மணி மாதஇதழ்10

விற்பனை செய்யப்படுகிறது..

காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2430/= நிதிஉதவி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 18.10.2013 அன்று காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2430/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

அல்லாஹ்வின் அருட்கொடை _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 18.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு,ஏகத்துவம்,தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளையின் சார்பாக ஒவ்வொருவாரமும்,

 உணர்வு வார இதழ் 100 (40இலவசமாகவும் 60 விற்பனையும்) செய்யப்படுகிறது.. 



மற்றும் பிரதி மாதம் ஏகத்துவம் மாதஇதழ்15 ,  
தீன்குலப்பெண்மணி மாதஇதழ்15  

விற்பனை செய்யப்படுகிறது..