Wednesday, 21 June 2017
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 09-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் பாங்கு (தொடர்ச்சி)
சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்
மாவட்டம், உடுமலை கிளையில் 08-06-2017 அன்று இரவு
தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
நமது ஜமாஅத் நடத்தும் சிறுவர் ஆதரவு இல்லம், முதியோர் இல்லம் , அழைப்பு மையங்களுக்காக அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸியிடம் வழங்கப்பட்ட தொகை-11000-( ரூ,பதினோராயிரம்) அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)