Wednesday, 18 February 2015
வேதமும் ஞானமும் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 67. வேதமும் ஞானமும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
துன்பத்திற்கு தற்கொலைதான் தீர்வா? _கோம்பைத் தோட்டம் கிளை தர்பியா
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15/2/15 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ; ஷபாமா அவர்கள் துன்பத்திற்கு தற்கொலைதான் தீர்வா? என்ற தலைப்பிலும்
சகோ; v.k.m.லுக்மான் அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு என்ற தலைப்பிலும் உறை நிகழ்த்தினர்.
இதில் கேட்கப்பட்ட 7 கேள்விகளுக்கு சரியான பதில் அலித்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
ஆழ்கடலில்அலைகளும்இருள்களும் _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் ஷிஹாபுதீன் அவர்கள் 303. ஆழ்கடலில் அலைகளும் இருள்களும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் 120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
மறைவானவற்றை நம்புதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 17.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர். செய்யது அலி அவர்கள் 3. மறைவானவற்றை நம்புதல் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
“ பொருளாதாரத்தை வைத்து பெருமை அடித்தல் " -வடுகன்காளிபாளையம் கிளைமர்கஸ் பயான்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக17-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ பொருளாதாரத்தை வைத்து பெருமை அடித்தல் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து
கொண்டனர். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)