TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 29-01-17 அன்று மாபெரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி மதரஸா மாணவ மாணவிகள் மூலம் G.K கார்டன் மற்றும் அதன் சுற்று பகுதிகளான கிருஷ்ணா நகர்,மாஸ்கோநகர், பூத்தார்தியேட்டர்,சாரதநகர்,தனிக்கை நகர்,M.N.S பள்ளி பகுதி,ஆகிய வழிதடங்கள் வழியாக 2 கிலோ மீட்டர் சென்று GK கார்டன் பகுதியில் முடிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ,மேலும் மூன்று இடங்களில் **இஸ்லாம் கூறும் தூய்மை** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது,காமில், சகோதரி -ஹஸ்மத் ஷகீனா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
Monday, 30 January 2017
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 29-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "அருள் நிறைந்த வியாபாரம்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 28-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "உண்ணும் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 24-01-17 அன்று விஜய் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - M.S.நகர்
பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர்கிளை சார்பாக 24-01-17 அன்று அழகர் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 24-01-17 அன்று ராஜசேகரன் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
..
பிறமத தாவா - M.S.நகர்
பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர்கிளை சார்பாக 24-01-17 அன்று கார்த்திக் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)