Saturday, 21 April 2018
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் மங்கலம் கிளை சார்பில் 18-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 83, 84, 85, 86 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 17/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 16 லிருந்து 26) வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 18/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 27 லிருந்து 36) வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 19/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 37 லிருந்து 46) வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 20/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 47 லிருந்து 59) வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.19:4:18
தனிநபர் தாவா - MS நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 18-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:00 மணி முதல் 8:10 மணி வரை ஆண்கள் 2 குழுக்களாக சென்று MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று மொத்தம் 23 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது.
1.தொழுகையின் முக்கியத்துவம்
2.கோடைகால பயிற்சி வகுப்பு
3. இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
கரும்பலகை - காதர்பேட்டை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18-4-18 இன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான அழைப்பின் விபரம் பொதுமக்கள் அறியும் வகையில் 18.4.2018 இன்று காதர் பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகையில் எழுதப்பட்டது ,
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)