Friday, 6 May 2016

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு கிளை சார்பாக மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் 30-04-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "அல்லாஹ்வின் தூதரின் அழகிய வாழ்க்கை"எனும் தலைப்பில் சகோதரி-முஜிபுந்நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

நிதியுதவி - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 29-04-16-அன்றைய ஜூம்ஆ வசூல் 1850 ரூபாய் திருப்பூர் M.S.நகர் கிளையின் ஆம்புலன்ஸ் பராமரிப்பு பணிக்காக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பரிசுகள் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 30-04-2016 அன்று பெரியவர்களுக்கான மதரஸாவில் 2 சகோதரர்கள் குறுகிய காலத்தில் குர் ஆனை ஓதக்கற்றுள்ளார்கள்.....அவர்களுக்கு 29-4-2016 ஜும் ஆவிற்கு பிறகு அல்குர் ஆனை பரிசாக வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!!!.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 30-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  " அனைவரையும் மரணம் சந்திக்கவுள்ளது" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக  29-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  " அழியா உலகம் மறுமை" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்!!!

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 29-04-2016 அன்று `பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.பவுஜியா அவர்கள் "கோடை வெயிலும் கொளுத்தும் நரகமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......