TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக்கூட்டம் 07.04.2017 அன்று இரவு 8.15 மணிக்கு மங்கலம் ரம்யா கார்டன் மதரஸாவில் மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டு திடல் ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனைகள் செய்யப்பட்டது.மேலும் அவசர செயற்குழு சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
Wednesday, 12 April 2017
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா -மங்கலம் கிளைகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக 07/04/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் .பல்லடம் ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும் # மாற்று மத சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு புக் # 50 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
நோட்டீஸ் தாவா - செரங்காடு கிளை
நோட்டீஸ் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 07-04-17 - அன்று ஜூம்ஆ விற்குப் பிறகு செரங்காடு சுன்னத் பள்ளி, அமர்ஜோதி தக்வா பள்ளி, மற்றும் காளியப்பா நகர் சுன்னத் பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் பொதுமக்களுக்கு "நபிவழியே!!! நம்வழி!!!" """ எனும் தலைப்பில் நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.
மாவட்ட மாநாடு ஒருங்கிணைப்புக் கூட்டம் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவடடம், செரங்காடு கிளையில் 06-04-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு வரக்கூடிய ஏப்ரல்-16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு கிளை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.இதில் சகோதரர் -சதாம் ஹுசைன் அவர்கள் நபித்தோழர்களின் தியாகமும் , நமது பொறுப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)