Wednesday, 12 April 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 07-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் """இறையச்சம் உடையவர்களாக இருக்க வேண்டும்"""""" என்கிற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்