பெண்கள் தாவா குழு ஆலோசனைக் கூட்டம் - M.S.நகர்
ஆலோசனைக் கூட்டம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையில்,06-04-2017 அன்று பெண்கள் தாவா குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் """தாவா பணிகள்""" மற்றும் """ மாநாட்டு பணிகள் """ இன்னும் வீரியமாக செய்வதற்கு ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்