Wednesday, 13 June 2018
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 13/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அர்ரஃது வசனம்(13: 1லிருந்து 3)வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
ஸஹர் உணவு ஏற்பாடு - காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்களுக்கும்ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இரவு பயான் நிகழ்ச்சி -மடத்துக்குளம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மடத்துக்குளம் கிளையில் 11-6-18 அன்று 27ம் ஒற்றை படை இரவு பயான் நடைபெற்றது, உரை சகோ உடுமலை அப்துல்லாஹ், தலைப்பு சஹாபாக்களின் தியாகங்கள், அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 10-06-2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:11 to 3:25 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 12-06-2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:26 to 3:40 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
ஃபோட்டோ எடுக்கவில்லை
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 12/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூசூஃப் வசனம்(12 -108லிருந்து 111)வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
ஃபித்ரா பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது - உடுமலை கிளை
உடுமலை கிளையில் - இந்தவருடம் -220- பேருக்கு ஃபித்ரா பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
சேமியா-200- கிராம்
வெங்காயம் -500- கிராம்
ஆயில்-200 கிராம்
நெய் -50- கிராம்
உடுமலைகிளையில் ஃபித்ராவிற்கு உரிய தகுதியான மக்களை வீடுவீடாகத் தேடிச்சென்று டோக்கன் வழங்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)