Monday, 10 October 2016
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு உண்டியல் வசூல் -பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 07-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக 50 உண்டியல்கள் வாங்கப்பட்டு,மாநாட்டின் ஸ்டிக்கர் ஒட்டி 33 மதரஸா மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் அதிகமாக பணம் சேமித்து தருபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-10-2016 அன்று குமார் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு திருக்குர்ஆனும். மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகளா ? ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)