Saturday, 27 September 2014

குர்ஆன் வகுப்பு _ 26.09.14 - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானி பங்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 26-07-14 அன்று குரு எனும் பிற மத சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நான்கு சகோதரர்களுக்கு தனிநபர் தாஃவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 26.09.14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் நான்கு மாணவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்கள் எடுத்து சொல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

20 உணர்வு வார இதழ்கள் விற்பனை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 26.09.14 அன்று ஜும்ஆ விற்கு மொத்தம் 20 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 26-09-14 அன்று சத்தியவானி எனும் சகோதரிக்கு B+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 2 யூனிட் இரத்தம் தானம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று ஜோதிமணி எனும் பிற மத சகோதரிக்கு A+ இரத்தம் ஒரு யூனிட்டும், தெய்வானை எனும் சகோதரிக்கு B+ இரத்தம் ஒரு யூனிட்டும் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.920 பள்ளிவாசல் கட்ட உதவி - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 21.09.14 அன்று யாசின் பாபு நகர் கிளை பள்ளிவாசலுக்காக ரூ.920 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரூ.2340 மருத்துவ உதவி - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 26-09-14 அன்று கனவாபீர் எனும் சகோதரருக்காக   மருத்துவ உதவியாக ரூ.2340  அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று பிற மத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று செல்வராஜ் எனும் சகோதரருக்கு  மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகமும், கலைமணி எனும் பிற மத சகோதரிக்கு "குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை” புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

திருக்குர்ஆன் அன்பளிப்பு - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் பெரிய தோட்டம் கிளையில் கடந்த 19.09.14 அன்று பரசுராம் என்பவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரருக்கு குர்ஆன் அனபளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று மகேந்திரன் எனும் பிற மத சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தை தழுவிய சகோதரர் - பெரிய தோட்டம் கிளை

பெரிய தோட்டம் கிளையில் கடந்த 19.09.14 அன்று பரசுராம் என்பவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தமது பெயரை அப்துல் ஹக்கீம் என்றும் மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை - தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-9-2014 அன்று  மக்ரிபிற்குப் பின் கோல்டன் டவரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

மங்கலம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-9-2014 அன்று  மக்ரிபிற்குப் பின் ஜகரிய்யா காமோண்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-8-2014 அன்று கிடங்குத் தோட்டம் என்ற பகுதியில் மக்ரிபிற்குப் பின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "குர்ஆனும் நபிவழியும்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

2 யூனிட் இரத்தம் தானம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 24-09-14 அன்று பூவ்வாய்யாள் எனும் பிற மதத்தை சேர்ந்த முதாட்டி ஒருவருக்கு B+ இரத்தம் ஒரு யூனிட்டும், அப்பாஸ் எனும் சகோதரருக்கு O+ இரத்தம் ஒரு யூனிட்டும் மொத்தம் 2 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குறிப்பு : ஃபோட்டோ எடுக்க சம்மதிக்காததால் ஃபோட்டோ எடுக்க இயலவில்லை.

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்ததானம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சர்பாக 23-09-14 அன்று  ஈஸ்வரி எனும் பிற மத சகோதரிக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குறிப்பு : ஃபோட்டோ எடுக்க மறுத்துவிட்டதால் ஃபோட்டோ எடுக்க இயலவில்லை.

இரு பிற மத சகோதரிகளுக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 24-09-14 அன்று பிற மத சகோதரிகள்  சுமதி, மகேஸ்வரி ஆகிய ஒவ்வொருவருக்கும் "இதுதான் இஸ்லாம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகைப் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-9-2014 அன்று மதரஸா மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது. சகோ . அன்சர் கான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..