Thursday, 7 December 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து
குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)
தாராபுரம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 1/12/17 அன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு மாவட்ட துனைத்தலைவரும் மற்றும் தாராபுரம் கிளையின் பொருப்பாளர் அப்துர் ரஹ்மான்(உடுமலை) அவர்கள் தலைமையில் கிளைச்சந்திப்பு நடைப்பெற்றது.இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
1.பிற மத சகோதரர்களுக்கு உணவு வழங்கினால் நன்மை கிடைக்குமா?
2. முஸ்லிம்கள் தங்களுக்குள் தான தர்மம் கொடுத்து கொள்வது ஏன்?
3. வெள்ளிகிழமை முஸ்லிம்கள் உணவு தானம் தங்களுக்குள் செய்வது ஏன்?
4. எந்த எந்த தர்மங்கள் தங்களுக்குள் கொடுத்து கொள்ளலாம்?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று(30.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் o pastive. இரத்தம் 1 யூனிட் பார்வதி(55) என்ற மாற்று மத சகோதரியின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 30/11/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A pastive. இரத்தம் 1 யூனிட் BALAMANI(53) என்ற மாற்று மத சகோதரியின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 30/11/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்லில்லாஹ்
பாண்டியன் நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , பாண்டியன் நகர் கிளையில் 30.11.2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தாவா பணிகள் வீரியப்படுத்துதல் போன்றவைகளை பற்றி பேசப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!
குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்
திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு நடைபெற்றது ,இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது
சகோ.முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்
அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)
அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் o negative. இரத்தம் 1 யூனிட் சுந்தரேஸ்வர்(65) என்ற மாற்று மத சகோதரரின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 29/11/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்
மகதப் மதரஸா பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையின் அல் மதரஸத்துத் தவ்ஹீத் மதரஸாவில் 26-11-2017 அன்று மாலை நான்கு மணிக்கு பெற்றோர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதலில் குழந்தைகள் கிராத் ஓதி நிகழ்ச்சி ஆரம்பமானது கிளை தலைவர் அஜ்மீர் அப்துல்லாஹ் முன்னுரையாற்றினார் கிளை செயலாளர் ஹசேன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் வட்டி சம்பந்தமான விழிப்புணர்வு நாடகம், இனைவைப்பு சபந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி, மூட நம்பிக்கை பற்றிய நாடகம், பேச்சுப்போட்டி நடைபெற்றது மற்றும் பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் மார்க்க கல்வியின் தரம் பற்றி அவர்களுக்கு விளக்கப்பட்டது மதரஸாவின் நிறை குறைகளை பற்றி கேட்கப்பட்டது. 14-11-2017 அன்று மதரஸாவின் காலாண்டு தேர்வு நடைபெற்றது அதில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது இறுதியாக மாவட்ட துனை செயலாலர் சகோ பஷீர் அலி அவர்கள் " குழந்தை வழர்ப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
ராமமூர்த்தி நகர் கிளை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , ராமமூர்த்தி நகர் கிளையின் அலோசனைக்கூட்டம் 26.11.2017 அன்று காலை 9:30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தாவா பணிகள் வீரியப்படுத்துதல் போன்றவைகளை பற்றி பேசப்பட்டது .
இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர்குழு நிர்வாகிகள்:-
காஜா முஹம்மது
9092461886
அப்பாஸ் கான்
7871452248
சுல்தான் இப்ராஹீம்
9025447670
2. ராம்மூர்த்தி நகர் கிளையின் சார்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் சேக் ஜெய்லானி தலைமையில் 29-11-2017 அன்று 7 am மணிக்கு நடை பெற்றது.
Subscribe to:
Posts (Atom)