Thursday, 20 August 2015

""தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 19-08-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ""தினம் ஒரு தகவல்"' என்ற வகையில் "இணையதள பயன்பாடு" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 19-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது .சகோ. ஃஜபருல்லாஹ் அவர்கள் ""இனைவைத்தல்"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்...



தர்பியா - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k. கார்டன் கிளையின் சார்பாக 19-08-15 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது நடைபெற்றது.சகோதரி மங்களம் சுமையா அவர்கள் ""அழைப்பு  பணி செய்வது எப்படி"" என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம்" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 19-08-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"" என்ற தொடரில்""வலது புரம் இருப்பவருக்கே முன்னுரிமை "" என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துல்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 19-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""பெருமை""என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -G.k. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.k. கார்டன் கிளையின் சார்பாக 19-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ  .அப்துல் வஹாப் அவர்கள் ,""குர்ஆனின் சிறப்புகள்"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம், 

உடுமலை கிளை
யில் 19-08-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது, சகோதரர் .அப்துர் ரஹ்மான் அவர்கள் "' நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களோடு இருக்கும்போது"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 18-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்?""  என்ற. தொடரில் " வட்டியை உண்போருக்கு  நரகம்"எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளை மர்கஸில் 19-08-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.""கிப்லா சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டு  விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை மர்கஸில்19-08-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.""எழுதப் படிக்க தெரியாத நபி(ஸல்) அவர்கள்"" என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக,19-08-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு , சகோ:முகமது சுலைமான் அவர்கள் "குறைவாக அருந்தினாலும் போதை தரும் என்றால் அதுவும் ஹராம்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  ,மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 19-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தலைப்பின் கீழ் "இறைவேதம் என்றால் எது?" என்பது பற்றி விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-08-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்""வணக்கங்கள் இறைவனுக்கு மட்டுமே "" தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-08-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" உளுவின் சட்டங்கள்"" தொடர் 2 என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-08-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" உளுவின் சட்டங்கள்"" தொடர் 1 என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" அவ்லியாக்கள் கைவிடுவார்கள்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"" இணைகற்பித்தால் நல்லறங்கள் அழிந்து விடும்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k. கார்டன் கிளையின் சார்பாக18-08-15- அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. யாஸர் அரஃபாத் அவர்கள்."" வட்டி ஒரு கேடு"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k. கார்டன் கிளையின்சார்பாக18-8-15- அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. மங்கலம் A.சலீம் அவர்கள்."" வட்டி ஏற்ப்படுத்தும் பேராசை"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - பெரியகடைவீதி



திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 18-08-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய சுகுமார்  என்ற மாற்று மத சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "" முஸ்லிம் தீவிரவாதிகள்?"" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை  சார்பாக 18-08-15 அன்று  திருப்பூர்  குமரன் மருத்துவமனையில்  இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய ராதாகிருஷ்ணன் என்ற மாற்று மத சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய பிரகாஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ""அர்த்தமுள்ள இஸ்லாம்"" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

"" நபிமொழியை நாம் அறிவோம்"" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 17-08-2015அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"" என்ற தொடரில்""உணவு உன்னும் முறை?"' என்ற தலைப்பில்,  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்

.....

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக..18-08-15 அன்று இரவு  தெருமுனை பிரச்சாரம் சொர்னபுரி லே அவுட் 3 வீதியில் நடைபெற்றது சகோ:அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "இனைவைத்தல் என்றால் என்ன?என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....