Saturday, 2 December 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/11/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பள்ளியில் பயான் நிகழ்ச்சி

நடைபெற்றது .சகோதரர்:அபூபக்கர் சித்தீக் (ஸஆதி )அவர்கள்  *(மவ்லீது தீமைகள் குறித்து)  விளக்கமளித்து *உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


1.TNTJ,திருப்பூர்  மாவட்டம்  பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28/11/17 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

இடம் :பெரியதோட்டம் மெயின்வீதி
 உரை : ஷேக் பரீத் பெ.தோட்டம் 
தலைப்பு : மீலாதும், மவ்லீதும்

  2. TNTJ,திருப்பூர்  மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28/11/17 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
இடம் : KNP காலனி மெயின்
 உரை : ராஜா 
தலைப்பு : பேராசை



சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக

சிந்தனை துளிகள்
 1.லவ் ஜிஹாத் உண்மையா?
2. முஸ்லிம் ஆண்கள் ஏமாற்றி இந்து பெண்களை திருமணம் செய்கிறார்களா?
3. இது முரண்பாடாக இல்லையா? 
4. கலப்பு திருமணம் காரணம் என்ன? 
5. இஸ்லாத்தை ஏற்ற ஹதீயா என்ற அகிலா:
- உண்மை நிலை என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று(28.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

மருத்துவ உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-11-17- அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட  ஒரு சகோதரருக்கு ரூ5000( ஐந்தாயிரம்) மருத்துவ உதவி வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم••


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 28-11-17 அன்று மதியம் 2:30 மணிக்கு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ. பஷீர் அலி. அவர்கள் *நீங்கள் செய்யாததை பிறரிடம் சொல்லாதீர்கள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-28-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 40-44- படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 28-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி -காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு- காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
 1. வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம்?
2. வட்டியை தடை செய்து இருப்பது ஏன்?
3. இது முரண்பாடாக இல்லையா? 
4. வியாபாரமும் வட்டியும் ஒன்று தானே? 
5. நமது தேவைக்காக பொருளாகவோ,பணமாகவோ பெறுவது தவறா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 நேற்று(27.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.