Tuesday, 24 January 2017
தனி நபர் தாஃவா - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 22/01/17அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தனி நபர் தாஃவா நடைபெற்றது இதில் காலேஜ்ரோடு மற்றும் சாதிக்பாஷா நகர் பகுதியின் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து 25/01/17 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டு பொதுக்கூட்ட நோட்டீஸ், உணர்வு, ஏகத்துவம், மற்றும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ(ஸல்) புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது
பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/01/17அன்று கிளை மர்கஸிர்க்கு முன்பு வைத்திருந்த தாஃவா பலகையை பார்த்த கிறித்துவ சகோதரர்-பால் ரத்தினம் அவர்கள் தூய இஸ்லாம் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் வந்த சகோதரர் பால்ரத்தினம் அவர்களுக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
பீட்டா மற்றும் புளூகிராஸ் அமைப்புகளை தடை செய்ய கண்டன போஸ்டர் - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 21-01-207 அன்று மத வழிபாடுகளிலும், கலாச்சாரங்களிலும் தலையிட்டு குழப்பத்தை உருவாக்கும் பீட்டா மற்றும் புளூகிராஸ் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 1000 கண்டன போஸ்டர் அடிக்கப்பட்டு கிளைகளுக்கு பிரித்து வழங்க தயாராக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-01-17 அன்று சுரேஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)