Thursday, 25 February 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 18-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  தவ்ஹீதை  எல்லா பகுதிக்கும்  கொண்டு செல்வோம் என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 20-02-16 அன்று   கீர்த்திவாசன் என்ற சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்   " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 20 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    கருத்துரிமையைப் பறிக்கும் பா.ஜ.க.அரசு   என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

மருத்துவ உதவி - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 20-02-2016 ஆன்டிகவுன்டனூரை சேர்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5200 மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 20-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள்" இறைவனின் சான்றுகள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 20-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்" அல்லாஹ் கூறும் உதாரணங்கள்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 20-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்" தொழுகை நடத்த அனுமதி உள்ளவர்கள் யார்?"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 19-02-16-அன்று  ஜும்ஆ வசூல் 2300 ரூபாய் தமிழ்ச்செல்வி என்ற பிறமத சகோதரிக்கு மருத்துவ உதவியாக  வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 19-02-16 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சூரத்துல் அஃலா(1-10) வசனங்களுக்கு சகோதரர்.முஹமது  சலீம் Misc விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 19 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்     மஹ்ஷரில் கெட்ட மனிதர்களின் நிலை  என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 19-02-16 அன்று சுரேஷ்   என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்   " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் 19-02-2016 ஜும்ஆ வசூல் 850 ரூபாய் விபத்தில் பாதிக்கப்பட்ட  ஆண்டியகவுண்டனூர் கிளை  சகோதரருக்கு மருத்துவ உதவியாக   வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

உங்களை அழித்து விடும் வட்டி பேனர் - M.S.நகர் கிளை


தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 17 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   பிறமத மக்களை கவர்ந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 18 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    தப்லீக் தஃலீம் ஒர் ஆய்வு  என்ற  தலைப்பில்  சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 19-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்"ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்கள் மொழியிலே ஒரு தூதரை அனுப்பினோம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 18-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்"அல்லாஹ் ஒவ்வொருவரையும் கண் காணிக்கக்கூடியவன்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 17-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்" உள்ளங்களை அறியக்கூடியவன் அல்லாஹ்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 19-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்" அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 18-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள்" சரியான முறையில் தூதரை பின்பற்றுதல்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்   கிளை சார்பாக 18-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள்" நபி வழியை பின்பற்றுவோம் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 18-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்"  ஜும்மாவின் சிறப்பு  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 18 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   மனிதர்கள் மீண்டும் எழுப்பப்படும் விதம்என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 18-02-16 அன்று கருப்பன்   என்ற சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 18-02-16அன்று மஸ்ஜித் முபீன் பள்ளியில் பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் "ஈமானிய உறுதியில் இஸ்லாமிய பெண்கள்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 17-02-16அன்று KNP சுப்பிரமணியம் நகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பிறர் நலம் நாடுதல்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 17-02-16அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "அழியட்டும் அசத்தியவாதம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 18-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.மர்ஜூக் அஹமது  அவர்கள்  “ இறைவனின் அருட்கொடையை எண்ணிப்பார்ப்போம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 18-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  “ கருவறையில் உள்ளதை அறிபவன் ”என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 18-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான்    அவரகள்  “ பிப்ரவரி 14 அன்று நடந்தது என்ன (தொடர்ச்சி) ”என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளை சார்பாக 17-02-16 அன்று குமரன்  என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 14-02-16-அன்று புதுக்காடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி - மதினா அவர்கள்  புறம் பேசுவது பெரும் பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 14-02-16-அன்று சந்திராபுரம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜுலைகா அவர்கள்  நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை யின்  15-02-16 சார்பாக குன்னாங்கல்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்   அன்று நடை பெற்றது.சகோ.சபியுல்லாஹ் அவர்கள் “ புறம் பேசுவது ”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

நிலவேம்பு கசாயம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-02-2016 அன்று யாசின்பாபு நகரில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் வைத்து பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது .....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 13 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில்(பூமியிலிருந்து வெளிப்படும் அதிசய பேசும் மிருகம்)  என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 15 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில்(மேற்கில் உதிக்கும் சூரியன்)  என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 16 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   உலகத்தின் இறுதி அழிவு  என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 17 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ஸூர் ஊதப்படுதல் என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SVகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SVகாலனி கிளை சார்பாக 16 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “குழந்தைகளை வீடியோ கேம் விளையாட விடாதீர்?”என்ற  தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....