Monday, 18 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஹுசைன்,துனைச் செயலாளர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பொதுக்கூட்டம் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாநில பேச்சாளர் அப்துல் கரீம் அவர்கள் தவ்ஹீதை எதிர்ப்பது பொதுநலமா?சுயநலமா? என்ற தலைப்பிலும் ,சகோ.குல்சார் நுஃமான் அவர்கள் ஜனவரி - 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,மேலும் மங்கலம் மதரஸா மாணவர்களின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பெண்களுக்குகான செயல்வீராங்கனைகள் கூட்டம் - VSA.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,VSA.நகர் கிளையின் சார்பாக 12-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிரச்சார பணிகளை வீரியப்படுத்த பெண்களுக்குகான செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது,இதில் சகோதரி.நஸ்ரின் பானு அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதற்காக நாம் செய்யவேண்டியது என்ன ? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)