Thursday, 9 January 2014

"சிறை செல்லும் போராட்டம் " _மங்கலம் கிளை பொதுமக்களிடம் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை யின் சார்பாக 06.01.2014 அன்று  "சிறை செல்லும் போராட்டம் " பற்றி பொதுமக்களிடம் விளக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று ஸ்டார் கார்டனில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ. பிலால்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"சிறை செல்லும் போராட்டம் " _மங்கலம் கோல்டன் டவர் கிளை பொதுமக்களிடம்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று  "சிறை செல்லும் போராட்டம் " பற்றி பொதுமக்களிடம் விளக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது....

"சிறை செல்லும் போராட்டம் " _மங்கலம் R.P. நகர் கிளை தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் R.P. நகர் கிளை யின் சார்பாக 07.01.2014 அன்று  "சிறை செல்லும் போராட்டம் " பற்றி பொதுமக்களிடம் விளக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது....

"ஏன் ஜனவரி 28 போராட்டம்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-01-2014 அன்று மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "ஏன் ஜனவரி 28 போராட்டம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்

"நபிமார்களை நம்புவது" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 09.01.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "நபிமார்களை நம்புவது" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.ஷாஹிதுஒலி அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று கிடங்குத்தோட்டத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ. பிலால்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் R.P. நகர் கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று கணபதிபாளையம் ரோட்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ. பிலால்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

"சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர் கூட்டம்" _பெரிய தோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 07.01.2014 அன்று  ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்  கூட்டம்" நடைபெற்றது.
சகோ.அஹமது கபீர் அவர்கள் 





"ஜனவரி28  போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.....
சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்