Wednesday, 19 March 2014

இரத்த தானம் ஸ்டிக்கர் 20 ஒட்டி தாவா _சிட்கோ (முதலிபாளையம்) கிளை



 
 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின்  சார்பில் 18.03.2014 அன்று அல்குர்ஆன்,ஹதிஸ் வசனம் உள்ள   இரத்த தானம் ஸ்டிக்கர்   20 வீடு,கடை களின் கதவுகளில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டி தாவா செய்யப்பட்டது.

பிறமத சகோதரர்.சிதம்பரம் க்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் வழங்கி தாவா _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின் சார்பாக 18.03.2014 அன்று பிறமத சகோதரர்.சிதம்பரம்  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  அர்த்தமுள்ள இஸ்லாம் இலவசமாக  புத்தகம் வழங்கப்பட்டது

பழனிஏழை சகோதரர்க்கு ரூ.8,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.03.2014 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.இக்பால்தீன் க்கு ரூ.8,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.

மதம்மாற்ற போர் கூடாது _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 19.03.2014 அன்று சகோ.முஹம்மது உஸ்மான் அவர்கள்   "மதம்மாற்ற போர் கூடாது_ 54" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"வணக்கத்திற்குரியவன் யார்?" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பில்  18.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோ.மங்கலம் யாசிர்  அவர்கள்  "வணக்கத்திற்குரியவன் யார்?"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"இணைவைத்தல் " _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  17.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோ.முஹம்மதுஹுசைன் அவர்கள்  "இணைவைத்தல் "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பிற மதத்தினர் கஅபாவிற்குவர தடை ஏன்? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 18.03.2014 அன்று சகோ.முஹம்மது ஆசாத்  அவர்கள்   "பிற மதத்தினர் கஅபாவிற்குவர தடை ஏன்? _200" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சுயபரிசோதனை" _செரங்காடுகிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை   சார்பில்  14.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "சுயபரிசோதனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"ஒழுக்கம்" _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்   கிளை   சார்பில்  14.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.ஷபாமா அவர்கள் "ஒழுக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"பிறர் வீடுகளில் சாப்பிடுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 17.03.2014 அன்று சகோ.சிராஜுதீன்  அவர்கள்   "பிறர் வீடுகளில் சாப்பிடுதல் _376" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இறை அச்சம்" _வெங்கடேஸ்வரா கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா கிளை  சார்பில்  17.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள்  "இறை அச்சம்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....