Friday, 26 February 2016

பிறமத தாவா - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 20-02-16 அன்று   கீர்த்திவாசன்,ஜெய்,முத்துக்குமார்  ஆகிய  சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது.

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 21-02-16 (ஞாயிறு) அன்று தாராபுரம் கொளுஞ்சிவாடியை சார்ந்த  கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ரூ 1600 மருத்துவ செலவுக்காக தரப்பட்டது.மேலும் (விபத்தில் படுகாயமடைந்த ஆண்டிய கவுண்டனுர் கிளை சேர்ந்த சகோதரருக்கு  ரூ 1050 மருத்துவ செலவுக்காக திருப்பூர் மாவட்ட நிர்வகத்திடம் வழங்கப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 21-02-2016 அன்று   பெண்கள் பயான்   நிகழ்ச்சி நடைபெற்றது, இதில்அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள் என்ற தலைப்பில் சகோதரி .சபாமா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

நிலவேம்பு கஷாயம் விநியோகம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் 21-02-2016 அன்று  குருவம்பாளையம் மற்றும் மருதப்பாநகர் ,VIP கார்டன் ஆகிய பகுதிகளில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு மூலிகை கஷாயம் விநியோகம் செய்யப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21-02-16 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: (மங்களம்)  தவ்பீக்  அவர்கள் "இறையச்சமுடையவர்கள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 21-2-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " பெங்களூர் வாகன விபத்தின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?...என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.....அல்ஹம்துல்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 21-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்"  மறுமையை நேசிப்போம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 21-02-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் " வஸீலா என்றால் என்ன? "   என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 20-02-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் " தூக்கமும் ஒரு சான்றே "   என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 21-02-16 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் " அத்தியாயம் 24-அந்நூர்,58 வது வசனத்திற்கு "     விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 21-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " பொறுமையும் தொழுகையும்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....