Thursday, 12 March 2015

பிற மத சகோதரர்கள். 3 பேருக்கு புத்தகம்3 வழங்கி தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  12.03.2015 அன்று   பிற மத சகோதரர்கள். 3 பேருக்கு   {,kananan,sa path,Rajkumar ,hotel ,workers,3,, singapore)} ஆகியோருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து   முஸ்லிம் தீவிரவாதிகள்?"    புத்தகம்3 வழங்கிதாவா செய்யப்பட்டது

இஸ்லாமியசகோதரர்.4,நபர்க்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....?"5, புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  12.03.2015 அன்று   இஸ்லாமியசகோதரர்.4,நபர்க்கு இணை வைத்தல் பெரும் பாவம் என்று விளக்கமளிக்கப்பட்டது கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர்  தாவா மேலும்  முஸ்லிம் தீவிரவாதிகள்.....?"5,     புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

மூணாறு சுற்றுலா சென்ற போது11 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா












திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-03-15 அன்றுகிளை சகோதரர்கள்  மூணாறு சுற்றுலா சென்ற போது அங்கு 11 பிறமத சகோதரர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " 11 "புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

தனிநபர் ஒழுக்கம் _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 10.03.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அன்சர் கான்,அவர்கள்  தனிநபர் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பிற மத சகோதரர்கள். 4 பேருக்கு புத்தகம்4 வழங்கிதாவா _ செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  12.03.2015 அன்று   பிற மத சகோதரர்கள். 4 பேருக்கு   {,bala,murgan, Kumarsamy, tamil mani ,(Mustafa  centre), singapore)} ஆகியோருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்     புத்தகம்2 வழங்கிதாவா செய்யப்பட்டது

பிற மத சகோதரர்கள். துரை மற்றும் பழனி ஆகியோருக்குபுத்தகம் வழங்கிதாவா -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  11.03.2015 அன்று   பிற மத சகோதரர்கள் . துரை மற்றும் பழனி  { Duri ,Palani ,(Covi airport )coffee shop,workar} ஆகியோருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்     புத்தகம்2 வழங்கிதாவா செய்யப்பட்டது

பிற மத சகோதரர். பிராங்க்ளின்அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  11.03.2015 அன்று   பிற மத சகோதரர். பிராங்க்ளின் { (Covi airport ) frnglen  silk airline  workar} அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்     புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

பிற மத சகோதரி.தேவி பிரியாஅவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  11.03.2015 அன்று   பிற மத சகோதரி.தேவி பிரியா { (Covi airport )Devi Priya  silk airline  workar} அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்     புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

கல்வியின் அவசியம் _செரங்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 11.03.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சஃபியுல்லாஹ், அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

மாணவ மாணவியர் பயான் _உடுமலை கிளை




திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 10.03.2015 அன்று  மாணவ மாணவியர் பயான்   நிகழ்ச்சி  நடைபெற்றது. 
இதில், மாணவ மாணவியர்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

"தூய்மை" _உடுமலை கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  03.03.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "தூய்மை" என்ற தலைப்பிலும்,   
 
 
 
 
 
 
 
சகோதரி. நிஷாரா அவர்கள் 
"கொள்கை விளக்கம்" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

போதை புகை உயிருக்கு பகை -கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 11/03/2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் போதை புகை உயிருக்கு பகை என்ற தலைப்பில் உரையாற்றினார்

"இறையச்சம்" -காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பாக11.03.2015 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. ஷஜ்ஜாத் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

ஏழைசகோதரர்.க்கு ரூ.500/= மருத்துவ உதவி _பெரிய தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 11.03.2015 அன்று ஏழைசகோதரர். சாதிக் அவர்களுக்கு ரூ.500/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது...  அல்ஹம்துலில்லாஹ்...

நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள் - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 12.03.2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சிராஜுதீன்  அவர்கள்  நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 12.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்
116. படிப்படியாக ஒழிக்கப்பட்டபோதைப்பழக்கம்
117. தண்ணீர் கிடைக்காவிட்டால்தயம்மும்
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

3 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-03-15 அன்று 3 பிறமத சகோதரர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " 3 "புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

ஏழை சகோதரிமதரசா வில் படிக்க உதவித்தொகை _ஊத்துக்குளி கிளை


 திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி   கிளை மற்றும் வாவிப்பாளையம் கிளை இணைந்து 12.03.2015 அன்று ஏழை சகோதரி.சாகிரா பானு  அவர்கள்  Tntj மதரசா வில்  படிக்க உதவித்தொகை வழங்கப்பட்டது.

தர்மம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 11.03.2015 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பஷீர்   அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.