Monday, 2 February 2015
“ தொழுகாதருக்கு கிடைக்கும் தண்டனைகள் _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 02-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ “ தொழுகாதருக்கு கிடைக்கும் தண்டனைகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
“ தொழுகையினால் கிடைக்கும் நன்மைகள் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 01-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ தொழுகையினால் கிடைக்கும் நன்மைகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
கோம்பைத் தோட்டம் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட முத்துலெச்சுமி
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையில் 01.02.2015 அன்று பிறமத சகோதரி. முத்துலெச்சுமி அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
மேலும், திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், நபிவழிதொழுகைசட்டங்கள் , இஸ்லாமிய அடிப்படை கொள்கை மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட ராஜேஸ் கண்ணன்
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையில் 25.01.2015 அன்று பிறமத சகோதரர் ராஜேஸ் கண்ணன் அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜாஹிர் என்று மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
மேலும், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவிப்புர்வமான பதில்கள், நபிவழிதொழுகைசட்டங்கள் , மற்றும் துவாக்களின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

S.V.காலனி கிளையில் இஸ்லாத்தைஏற்றுக்கொண்ட ஞானசேகர் _ S.V.காலனி கிளை
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையில் 31.01.2015 அன்று பிறமத சகோதரர் ஞானசேகர் அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது சலீம் என்று மாற்றிக்கொண்டார்.
இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
மேலும், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
கோல்டன் டவர் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட நாகராஜ்
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையில் 30.01.2015 அன்று பிறமத சகோதரர் நாகராஜ் அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹீம் என்று மாற்றிக்கொண்டார்.
இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
மேலும், திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பொய்யின்பிறப்பிடம்எது? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 31.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் "426. பொய்யின்பிறப்பிடம்எது?" தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 31.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் உமர் அவர்கள் "368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை" தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
55. புனிதமாதங்கள்எவை? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 30.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் நூர்தீன் அவர்கள் "55.புனித மாதங்கள் எவை?" தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
"அபூபக்கர்(ரலி)அவர்களின் கொள்கை உறுதி" -S V.காலனி கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 30-1-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷிர்அலி அவர்கள் "அபூபக்கர்(ரலி)அவர்களின் கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு ஏகத்துவம், தீன்குலப்பெண்மனி புத்தகம் பரிசு வழங்கப்பட்டது
....அல்ஹம்துல்லாஹ்
Subscribe to:
Posts (Atom)