Monday, 22 July 2013
இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை _மடத்துக்குளம் கிளை ரமலான் தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் மடத்துக்குளம் மர்கஸில் 21.07.2013 அன்று ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை " எனும் தலைப்பில் சகோ.உஸ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" _தாராபுரம் கிளை ரமலான் தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 20,21.07.2013 அன்று ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" எனும் தலைப்பில் சகோ.நூர்முஹமது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" எனும் தலைப்பில் சகோ.நூர்முஹமது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"நோன்பின் நோக்கம் " _S.V.காலனி கிளை ரமலான் தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 21.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"நோன்பின் நோக்கம் " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"நோன்பின் நோக்கம் " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Subscribe to:
Posts (Atom)