Wednesday, 24 August 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 19-8-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற நிகழ்ச்சியில் "விடுதலை போரில் முஸ்லிம்களின் பங்கு" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 18-08-2016 அன்று ஆகஸ்ட் -21 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக நடைபெறவிருந்த முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 20-08-2016 அன்று வெங்கடாசலம்  என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 17-08-2016 அன்று உணர்வு போஸ்டர் பெரியகடைவீதி கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 18-08-2016 அன்று ஆகஸ்ட் -21 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக நடைபெறவிருந்த முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக போஸ்டர் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 19-08-2016 அன்று ஆறுமுகம் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 19-08-2016 அன்று மிதுன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...