Saturday, 11 August 2018

குர்பானியின் சட்டங்கள் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் -11-08-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
சகோ, அப்துர்ரஷீத்( உடுமலை) அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ் செல்வன் க்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _ தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11/8/18 அன்று தாவா ஸ்டால் நோட்டிஸ் மூலம் தொடர்புக்கொண்ட தமிழ் செல்வன் என்ற சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

தொழுகைப் பயிற்சி முறை - R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளை சார்பாக 11-08-2018 அன்று மதரஸா மாணவர்களுக்கு தொழுகைப் பயிற்சி முறை கற்றுத் தரப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

குர்பானியின் சட்டங்கள் - நோட்டீஸ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-8-2018 அன்று " குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் (கூட்டுக் குர்பானிக்கான தொகை மற்றும் குர்பானி தோல் சம்பந்தமாகவும்) தகவல்கள் அடங்கிய நோட்டீஸ் அடித்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்