Wednesday, 1 June 2011

தர்பியா _காலேஜ் ரோடு _29052011

திருப்பூர் tntj காலேஜ் ரோடு கிளை சார்பாக. 29.05.2011 தர்பியா நடை பெற்றது இதில் மாநில பேச்சாளர் அஹமத் கபீர் அவர்கள் பயிற்சி அளித்தார்.
posted by SM.YOUSUF

தெருமுனைபிரச்சாரம் _வாவிபாளையம் _08052011

08.05.2011 அன்று ஞாயிற்று கிழைமை.
சமத்துவபுரம் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் நடைபெற்ற,
மவ்லிதை எதிர்த்து பிரசாரம் நடைபெற்றது.
இதில் சகோ:- s m யூசுப் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் அனாசாரம், எனும் தலைப்பில் பேசினார். அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF

தெருமுனைபிரச்சாரம் _வாவிபாளையம் _08052011

08.05.2011 அன்று ஞாயிற்று கிழைமை.
  கணக்கம்பாளையம் சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு
  மாமனிதர் நபிகள் நாயகம் எனும் தலைப்பில்
 சகோ:- அப்துர் ரஹ்மான். அவர்கள்  பேசினார். அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF

தெருமுனை பிரச்சாரம் _வாவிபாளையம் _22052011


திருப்பூர் குமரன் காலனியில் 22.05.2011 அன்று எதிர்ப்பை மீறி தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் சகோ:- s m யூசுப்  இ துதான் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...


posted by SM.YOUSUF