Tuesday, 3 May 2016

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 27-04-2016  அன்று P.A.P நகரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 27-04-16  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக  குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது...இதில்  சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள் "தூதரின் வழி நடப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 26-04-16 (செவ்வாய்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் தெற்கு முஸ்லிம் தெரு பகுதியில் நடைபெற்றது...இதில்  சகோ:உமர் (தாராபுரம்) அவர்கள் "குழந்தைகள் வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர்  மாவட்டம் சார்பாக ஹவுசிங் யூனிட்  பகுதியில் 24-04-2016    அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோதரி : முஜிபா ஆலிமா அவர்கள் **  குழந்தை  வளர்ப்பு ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-04-2016  புதன்  அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக் அவர்கள் **  மக்களோடு மக்களாக நபிகளார் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 27-04-2016  புதன்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **  குகைவாசிகள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், யாசின்பாபு நகர்  கிளையின் சார்பாக 27-04-2016  புதன்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:ஷிஹாபுதீன் அவர்கள் **  அல்லாஹ்வின் ஆற்றல்  **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு-தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 27-04-2016  புதன்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் **குழந்தைகளை இஸ்லாமிய அடிப்படையில் வளர்க்க வேண்டும்**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...