திருப்பூர்மாவட்டம் , G.K கார்டன் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** தொடர் தீவிர பிரச்சாரமாக (1) நபி(ஸல்) வழிபடி அமல்செய்வோம்,(2) நபி(ஸல்)காட்டிய சகோதரத்துவம் ,(3) மாநபியை நேசிப்போம் ,(4) உலகமே போற்றும் உத்தம(நபி) ஆகிய தலைப்புகளில் (1)பூத்தார்தி யேட்டர்,(2)வலையங்காடு,(3)பாத்திமா நகர்,(4)சாரதா நகர் ஆகிய பகுதிகளில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....Thursday, 28 July 2016
**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** தொடர் தெருமுனைப் பிரச்சாரம் - G.K கார்டன் கிளை
திருப்பூர்மாவட்டம் , G.K கார்டன் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** தொடர் தீவிர பிரச்சாரமாக (1) நபி(ஸல்) வழிபடி அமல்செய்வோம்,(2) நபி(ஸல்)காட்டிய சகோதரத்துவம் ,(3) மாநபியை நேசிப்போம் ,(4) உலகமே போற்றும் உத்தம(நபி) ஆகிய தலைப்புகளில் (1)பூத்தார்தி யேட்டர்,(2)வலையங்காடு,(3)பாத்திமா நகர்,(4)சாரதா நகர் ஆகிய பகுதிகளில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-7-2016 அன்று காலை 11 மணியளவில் வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.சலீம் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம் " என்ற தலைப்பில் மாணவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் , தனிநபர் தாவா செய்வது எப்படி என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.இதில் மாணவரணி சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Comments (Atom)










