Wednesday, 1 November 2017
S.V.காலனி கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக S.V.காலனி கிளை சந்திப்பு 24.10.2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப்பிறகு கிளை மர்கஸில் நடைபெற்றது.கிளையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால தாவ பணிகள் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மாவட்டம் சார்பாக நடைபெற இருக்கும் குர்ஆன் பயிற்சி வகுப்பில் அதிகமான மக்களை கலந்து கொள்ளச் செய்வது,2018 காலண்டர் அடிக்க அதிகமான விளம்பரங்களை பிடித்து தருவது என்பன போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சிறப்பு நிர்வாக. மசூரா மாவட்ட. செயலாளர் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது கிளையின் சார்பாக. ஜும்மா நடத்துவது குறித்தும் பள்ளிக்கு இடம் வாங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது ,நாள் 24/10/17 செவ்வாய் கிழமை
டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் - பிறமத தாவா - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 23.10.2017 அன்று மாலை வாரந்தோறும் திங்கள் கிழமை காங்கேயம் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கூடும் மிகப்பெரிய சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் தாவாவை துவங்கும் முகமாக முதற்கட்டமாக இன்று 1000 டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் வாரவாரம் துண்டு பிரசுரங்களை கிளை சார்பாக விநியோகம் செய்யப்படும்.
கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையிள் அவசர நிர்வாக மசூரா 23/10/17 திங்கள் இரவு 9 மணிக்கு நடைபெற்றது வெங்கடேஸ்வரா நகர் கிளையின் மதரஸா மதரஸத்துத் தக்வா மாணவ மாணவி(108 நபர்) களின் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு இடம் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது
பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 22-10-2017 அன்று மதியம் மூன்று மணிமுதல் ஐந்து மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள், அதை தொடர்ந்து மாலை 5:15 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் " சபர் மாதமும் மூட நம்பிக்கையும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 20-10-2017 (வெள்ளிக்கிழமை) அன்று உணர்வு வார இதழ் : 15 விற்பனை செய்யப்பட்டது.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 22-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பேக்கரி, சங்கம், மாற்று மத சகோதரர்கள் உட்பட 25 இடங்களில் உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............
அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக A Positive. இரத்தம் 1 யூனிட் ஜோதி என்ற மாற்றுமத சகோதரியின் மகப்பேறு சிகிச்சைக்காக வேண்டி அரசினர் மருத்துவமனையில் 23/10/17-அன்று காலை அவசர இரத்த தானம் வழங்கபட்டது. அல்ஹம்லில்லாஹ்
கரும்பலகை தாவா - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 23-10-2017 - அன்று ஃபஜ்ருக்குப் பிறகு நபி(ஸல்) பொன்மொழி எழுதி இன்ஷாஅல்லாஹ் எதிர்வருகின்ற 05-11-17 முதல் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆண்களுக்கான திருக்குர்ஆன் அதன் மூல அரபி மொழியில் ஓதும் பயிற்சி முகாம் செரங்காடு கிளையில் நடைபெறவுள்ள தகவல் கிளை சகோதரர்கள் பார்வைக்காக *கரும்பலகை தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்........
குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 23:10:2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)