Friday, 14 March 2014

ஏழை சகோதரருக்கு ரூ.5000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 12.03.2014 அன்று பாபு  என்ற ஏழை சகோதரருக்கு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.5000/= மருத்துவ உதவிசெய்யப்பட்டது

"நிரந்தர நரகிலிருந்து விதிவிலக்கு _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 14.03.2014 அன்று சகோ.அன்சாரி அவர்கள்   "நிரந்தர நரகிலிருந்து விதிவிலக்கு _173" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹுவின் அருள்" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  சார்பில் 13.03.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ்  அவர்கள்  "அல்லாஹுவின் அருள்"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....