Saturday, 22 June 2013

பராஅத் ஓர் ஆய்வு _நோட்டீஸ்விநியோகம் _உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.06.2013 அன்று பராஅத் இரவு என்பது இஸ்லாத்தில் இல்லாதது என்று மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் பராஅத் ஓர் ஆய்வு எனும் நோட்டீஸ் 2000 விநியோகம் செய்யப்பட்டது.

கணியூர் பிறமத சகோதரி.கார்த்திகாவிற்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
மடத்துக்குளம் கிளை
 சார்பில் 
 19.06.2013 அன்று  கணியூர் பிறமத சகோதரி.கார்த்திகா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

"வரதட்சணை" மங்கலம் கிளை பெண்கள் பயான் _19062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.06.2013 அன்று மங்கலம்கிடங்குத்தோட்டம் பகுதியில்பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "வரதட்சணை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாமே சிறந்த மார்க்கம் _மங்கலம் கிளை பயான் _22062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இஸ்லாமே சிறந்த மார்க்கம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.