Friday, 6 June 2014
மூடநம்பிக்கை _மங்கலம் கிளை _2பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02.06.14 அன்று கிடங்கு தோட்டம் 2 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.ஆயிஷா ஃப்ர்வீன்அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பிலும், சகோதரி.ஹாஜிரா அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத பராஅத் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரி.ஆயிஷா ஃப்ர்வீன்அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பிலும், சகோதரி.ஹாஜிரா அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத பராஅத் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்.
"வெட்கம்" மங்கலம் கிளை பெண்கள் பயான் 2
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04.06.14 அன்று கோல்டன் டவர் 2 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.ஆயிஷா ஃபர்வீன் அவர்கள் வெட்கம் என்ற தலைப்பிலும், சகோ.ஆஃபிலா அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்.
சகோ.ஆயிஷா ஃபர்வீன் அவர்கள் வெட்கம் என்ற தலைப்பிலும், சகோ.ஆஃபிலா அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)