திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று காலை9.30.மணிமுதல்12.30 மணி வரை ஜி.கே.கார்டன் பகுதியில வீடு வீடாக சென்று தணி நபர்ளை சந்தித்துமுஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு மற்றும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது
Thursday, 3 November 2016
மதரஸா ஆண், பெண் ஆசிரியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 23-10-2016 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து கிளை மற்றும் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் மதரஸாக்களின் தரத்தை மேம்படுத்த மதரஸா ஆண், பெண் ஆசிரியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோ.கானத்தூர் பஷீர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)