Friday, 11 January 2019

முருகேசன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/1/2019) அன்று முருகேசன் என்ற சகோதரருக்கு ஓரிறைக்கொள்கையை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நூல் ஆகியவை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? -Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக 10:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஜுலைஹா அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.