Tuesday, 5 June 2018
உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10 உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 3/6/18 அன்று இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்)
போட்டோ எடுக்கவில்லை
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை
1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.1:6:18..போட்டோ எடுக்கவில்லை
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள்
பேச்சாளர். சிகாபுதீன்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது இதில் கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது
நாள்.2:6:18
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்1:6;18
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்2:6;18
3.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்3:6;18
இஸ்லாத்தை ஏற்றவர்கள் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/06/2018/ இன்று லுஹர் தொழுகைக்கு பின் கிருஸ்தவ மதத்தை சார்ந்த சகோதரி. (அனிதா கிளாரன்ஸ் ) வயது. 23
தஞ்சாவூரை சேர்ந்த பெண்மனிக்கு சகோதரி. (சல்மா ஆலிமா) அவர்கள்
இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லி இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொன்டார்
மேலும் அவருக்கு இஸ்லாத்தை பற்றி முழுமையாக தெறிந்து கொள்ள
அல்குர் ஆன் = 1
பைபிளில்
நபிகள் நாயகம்
இதுதான் பைபிள்
அர்த்த
முள்ளஇஸ்லாம்
இனை கற்பித்தல் பெறும் பாவம்
என்ற நூல்கள் வழங்கப்பட்டது
(அல்ஹம்துலில்லாஹ்)
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.வீண் விரையம்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.1:6:18.போட்டோ எடுக்கவில்லை
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.
நட்டமடைந்தோர் யார்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்2:6:18.போட்டோ எடுக்கவில்லை
பொது மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் வாராந்திர. பொது மசூரா கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 3/6/18 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை
பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக வாராந்திர.பெண்கள் பயான் கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 3/6/18 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
தலைப்பு. ரமலானின் சிறப்புகள்..
உரை சகோதரி சுலைஹா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்கிளையின் சார்பாக. 3/6/18 ஞாயிறு மாலை பெண்கள் பயானுக்கு பிறகு பெண்களுக்கு இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)