Sunday, 8 July 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 8:7:18 ஞாயிறு அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ: நாசர் அவர்கள் குர்ஆனின் அத்:4 வசனம் 18 to 20 வரை   தமிழாக்கத்தோடு படித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை மர்கஸில் -08-07-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

 அத்- 6- வசனங்கள்-160-163- படித்து விளக்கப்பட்டது  
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 8/7/2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 34 வசனம் 12முதல் அவரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-7-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

பாழாக்கும் நம்பிக்கை - காலேஜ்ரோடுகிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடுதவ்ஹீதஜமாஅத் காலேஜ்ரோடுகிளை சார்பாக 7/7/2018 மக்ரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சிலநொடி நிகழ்ச்சியில் ஈமானை பாழாக்கும் நம்பிக்கை என்றதலைப்பில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் இன்று 07/07/2018 இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 60 வது அத்தியாயம் ஓதி தமிழில் விளக்கம் சகோதரர் சிராஜுதீன் வழங்கினார்.

" பாவமன்னிப்பு தேடுவோம் " வடுகன்காளிபாளையம் கிளை தினம் ஒரு நபிமொழி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தினம் ஒரு நபிமொழி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் " பாவமன்னிப்பு தேடுவோம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம்
யாசின் பாபு நகர் கிளை மர்கஸில்  7/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 அதில் அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 33 ஆவது வசனத்தில் இருந்து 37 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைப்பேட்டைகிளை மர்கஸில்-07-07-18-  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 

சூரா அல்அன்ஆம் வசனங்கள் -157-158- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/07/2018/அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

சகோ.முஹமதுஇதீரிஸ் (இர்ஷாதி) 16,36, வசனம் வாசிக்கபட்டு  விளக்கமளித்து உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா செரங்காடு கிளை

கரும்பலகை தாவா 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 07-07-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி-16) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 7/7/2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 34 வசனம் 1முதல் 11வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 7:7:18  சனிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் குர்ஆனின் அத்:4 வசனம் 14 to 18 வரை படித்து விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 07/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அதில்  சூரா  நஹ்ல் வசனம் (16: 14 லிருந்து 23 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 6/7/2018 அன்று இஷாவிற்க்குப்பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 49 வசனம் 11, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது

பெண்கள் பயான் பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 6/7/2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது

அதில் சகோ. சிராஜுதீன் அவர்கள்
திருக்குர்ஆன் 69 அத்தியாயத்திற்கு விளக்கம் வழங்கி உரையாற்றினார் 

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

போட்டோ எடுக்க வில்லை

பஜ்ர் தொழுகையும்,முஸ்லிம்களும் - வடுகன்காளிபாளையம் கிளை தினம் ஒரு நபிமொழி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தினம் ஒரு நபிமொழி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் " பஜ்ர் தொழுகையும்,முஸ்லிம்களும்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா, மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   மங்கலம் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று கரும்பலகைகளில் குர்ஆன் வசனங்கள் மூலம் தாவா செய்யப்பட்டது.  


அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோர்கள் கவனம் -மர்கஸில் பயான் மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 5-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் 
   அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்துவதின் அவசியம் சம்பந்தமான உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 5-7-2018அன்று. கோல்டன் நகர் பகுதியில் பெண்கள் பயான்நடைபெற்றது 
அதில் சகோதரி ரஹ்மத் அவர்கள்  பெண் பிள்ளைகளுக்கு  மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 5-7-2018பஜ்ர்  தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 132,    133  வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

(போட்டோ எடுக்கவில்லை)

பெண்கள் பயான் -செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 06/07/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது.

அதில்  சகோதரி ரீஸ்மா அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

குர்ஆன் வகுப்பு -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 06/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அதில்  சூரா  நஹ்ல் வசனம் (16: 1 லிருந்து 13 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 6-7-2018 அன்று கரும்பலகைகளில் குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் மூலம் தாவா செய்யப்பட்டது.  

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று கரும்பலகைகளில் குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் மூலம் தாவா செய்யப்பட்டது.