Saturday, 3 December 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 03-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிராஜ் அவர்கள் "ஈமான் கொள்ளும்முன் சிந்தியுங்கள்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....                        

கரும்பலகை - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக  02-12-2016 அன்று நபிகளாரின் பொன்மொழிகள் கரும்பலகையில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளை  சார்பாக 01-12-2016 அன்று   இஷா தொழுகைக்குப் பிறகு  கிளை மசூரா நடைபெற்றது,இதில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமான  ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 02-12-2016 அன்று   பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கோம்பைதோட்டம் கிளை நிர்வாகிகளை சந்தித்து தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமான  ஆலோசனை வழக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/12/2016 அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ்  என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு-திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக  03-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹ் கூறும் சான்றுகள்--(36-15- to -19)  என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்  .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

குர்ஆன் வகுப்பு-திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை சார்பாக  03-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாவுக்கு சந்ததியில்லை  என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்  .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


குர்ஆன் வகுப்பு-திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை சார்பாக  02-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் மரியம்(அலை) அவர்கள் வரலாறு என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்  .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு-திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  03-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  திருக்குர்ஆனின் அத்தியாயம் 73: 1முதல்20 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

குர்ஆன் வகுப்பு-திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  02-12-2016 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  திருக்குர்ஆனின் அத்தியாயம் 62: 1முதல்11 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் சார்பாக 01-12-2016 அன்று அனுப்பர்பாளையம் கிளையி்ல் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்துகொன்டு கிளை செயல்பாடு குறித்தும் தாவாபணிகள்குறித்தும் கேட்டறிந்நார் மேலும் தாவாபணிகள் அதிகம் செய்வதற்கும் உணர்வு நாளிதழை அதிகமாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் ஆலோசனை வழங்கினார், அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 01-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது சுலைமான் அவர்கள் "57: 10முதல்21 வரை உள்ள வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 01-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஷாஹிது ஒலி  அவர்கள் "சூரா பனு இஸ்ராயில் 15 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 01-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "ஷகீதானால் உடனடி சுவனம்(35--18)'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 01-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிகாபுதீன்  அவர்கள் "இணையில்லா சொர்க்கம்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 01-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிராஜ் அவர்கள் "ஈமான் கொள்ளச்செய்பவன் அல்லாஹூவே'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக  30-11-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு இன்று ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ .ஷேக் ஃபரீத் அவர்கள் ஆரோக்கியமான வாழ்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக  30-11-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ .ஷேக் ஃபரீத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  30-11-2016 அன்று  பஜ்ரு தொழுகைக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 20:132 & 19:65 ஆகிய வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.