Thursday, 6 June 2013

கொள்கை உறுதி _தாராபுரம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்02.06.2013 அன்று தாராபுரம் கிளையில் நல்ஒழுக்கபயிற்சி முகாம் நடைபெற்றது.

 சகோதரர்.ஆஜம் M.I.Sc.,  அவர்கள் கொள்கை உறுதி எனும் தலைப்பில் 
இஸ்லாமிய அடிப்படையான குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள்.

பெண்களுக்கான நல்ஒழுக்கபயிற்சிமுகாம் -தாராபுரம் கிளை 02062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 02.06.2013 அன்று தாராபுரம் கிளையில்பெண்களுக்கான நல்ஒழுக்கபயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரி.குர்சித் பானு ஆலிமா  அவர்கள் 
இஸ்லாமிய அடிப்படையான குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள்.பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்

கல்வியின் அவசியம் _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் 05062013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 05/06/2013 அன்று அண்ணா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்