Monday, 21 May 2018
ரமலான் மாதம் இஷா மற்றும் இரவுத்தொழுகை ஏற்பாடு - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் வழக்கம் போல் ரமலான் மாதம் இஷா மற்றும் இரவுத்தொழுகை
(பெண்களுக்கு மட்டும்) ஏற்பாடு செய்யப்பட்டு இன்று இரவு 9.00 மணிக்கு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 12-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 105, 106 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 13-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 107, 108 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இரவு பயான் - G.K கார்டன் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 16/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:அப்துல் வஹாப் அவர்கள் சகோதரதுவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை
குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 15/5/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அதில்அத்தியாயம் 24 வசனம் 41 முதல் 53 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 15/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 51, வசனம் 17, 18, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 14-05-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 11 ஆவது அத்தியாயத்தில் 48ஆவது வசனத்தில் இருந்து 58 ஆவது வசனம் வரையில் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
கோடைக்கால பயிற்சி வகுப்பின் சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடை பெற்றது.இதில் கிட்டதட்ட 80 குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது. இதில் பயிற்சியில் கலந்துக்கொண்ட மாணவர்கள்,மாணவிகளுக்கு பரிசுபொருட்களுடன் சான்றிதழ் வழங்பட்டது.
உரை : சகோஇம்ரான் (திருப்பூர்)
கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி 2 பெண் ஆசிரியர்களைக் கொண்டு பெண் குழந்தைகளுக்கு நடைப்பெற்று முடிவடைந்தது. இதில் 18 மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மாலை 7:30 மணியளவில் (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது.
உரை : சேக் பரீத் Misc (திருப்பூர்)
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.
நூஹ் நபியின் அழைப்பு பணி
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.14:5:18.போட்டோ எடுக்கவில்லை
கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13/5/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு மாலை 5 மணியளவில் மர்கஸில் நடைப்பெற்றது. இதில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்
உரை : சகோ. அபூபக்கர் ச ஆதி தலைப்பு - மார்க்க கல்வியின் அவசியம்
"கோடை கால பயிற்சி முகாம்" பரிசளிப்பு நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை "கோடை கால பயிற்சி முகாம்" நடைபெற்றது. இன்று 13/05/2018 காலை பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர்:சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பிலும் சகோதரி:ஜுலைகா அவர்கள் "கோடை கால பயிற்சி முகாம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..!
கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்று முடிவடைந்தது. இதில் 60 மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13/5/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு மாலை 5 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான்(TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது.
உரை : ஷபியுல்லா (திருப்பூர்)
Subscribe to:
Posts (Atom)