Wednesday, 19 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 19-10-2016 அன்று  காலை 11மணிக்கு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிரச்சாரமாக  கிளை நிர்வாகிகளின் மனைவிமார்களுக்கு மட்டும் சிறப்பு தர்பியா  நடைபெற்றது,இதில் உலக வாழ்வைவிட மறுமையே சிறந்தது என்ற தலைப்பில் சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் .

பிறமத தாவா - G.K கார்டன்


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 19-10-2016 அன்று சுபத்ரா பிறமத சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 19-10-2016 அன்று விஜய் குமார் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு   திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-10-2016 அன்று கிளையின் சார்பாக மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும்  விதமாக        கடைவீதி பகுதியில் உள்ள கரும்பலகையில்  எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - ஸ்டிக்கர் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 18-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர் வாகனக்களில் ஒட்டப்பட்டது,மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்கு உண்டியல் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு - ஸ்டிக்கர் -தனிநபர் தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 19-10-2016 அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டின் செல் ஃபோன் ஸ்டிக்கர் ஒட்டி மாநாட்டிற்க்கு நோட்டிஸ் வழங்கி பத்து நபர்களுக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெரியவர்களுக்காக குர்ஆன் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், இந்தியன் நகர் கிளை சார்பாக 19-10-2016   அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு   பெரியவர்களுக்காக  குர்ஆன்  பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 18-10-2016 அன்று சதிஸ் குமார் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இறையில்லம் காபாவின் சிறபம்சம் - குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

  திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  19-10-2016 அன்று பஜ்ர்க்கு பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் இறையில்லம் காபாவின் சிறபம்சம் என்ற தலைப்பில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

பொருளாதாரத்தை செலவிடுவதால் ஏற்படும் நன்மை - குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர்  கிளையில் 19-10-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் பொருளாதாரத்தை செலவிடுவதால் ஏற்படும் நன்மை என்ற தலைப்பில் சகோ-தவ்ஃபீக்  அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

நல்லடியார் லுக்மான் அவர்களின் அறிவுரைகள் - குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 19-10-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் நல்லடியார் லுக்மான் அவர்களின் அறிவுரைகள் என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

உறுதிமொழி எடுத்தல் - குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-10-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் உறுதிமொழி எடுத்தல் என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

சூனியம் வெறும் பித்தலாட்டம் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 18-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு  சூனியம் வெறும் பித்தலாட்டம்   என்ற  தலைப்பில் சகோதரர் -அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) - தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில்  சத்தியா நகர் பகுதியில் சகோதரர்- சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துல்லாஹ்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) - தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில்  சத்தியா நகர் பகுதியில் சகோதரர்- சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துல்லாஹ்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) - தெருமுனைப்பிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , இந்தியன் நகர்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில்  ரம்யா கார்டன் பகுதியில் சகோதரர்- முஹம்மது ஹசன்    அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துல்லாஹ்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) - தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் , கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில்   காயிதே மில்லத்  நகரில் சகோதரர்- அப்துல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துல்லாஹ்.

பயிற்சி வகுப்பு - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று  முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  மாநாட்டு பிரச்சார  பேச்சு  பயிற்சி   செவ்வாய்   மாலை 6 மணிக்கு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று  முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  மாநாட்டு பிரச்சார  பேச்சு  பயிற்சி   செவ்வாய்   மாலை 6 மணிக்கு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

நிதியுதவி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று மாவட்ட தாவா பணிகளுக்குக்காக  G K கார்டன்கிளை் ஜும்ஆ வசூல் ரூ. 550 , மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 18-10-2016 அன்று ராஜ்குமார் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததான உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 18-10-16 செவ்வாய்  அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில்,கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஜான்பாட்சா என்ற சகோதருக்கு AB+ve இரத்தம்  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 18-10-2016 அன்று  முஹம்மத் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டின் செல் ஃபோன் ஸ்டிக்கர் ஒட்டும் பணியின் போது எங்கள் ஃபோனுக்கும் ஒட்டுங்கள் என்று கூறி,ஒட்டிக்கொண்ட மூர்த்தி,கிரி பிறமத சகோதரர்கள் .அல்ஹம்துலில்லாஹ்.

** ஒருமுஸ்லிம்இன்னொரு முஸ்லிம்க்கு செய்யும் கடமைகள் ** பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 18-10-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி-செளதா அவர்கள் ** ஒருமுஸ்லிம்இன்னொரு முஸ்லிம்க்கு செய்யும் கடமைகள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் - பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின்  சார்பாக 13-10-2016 அன்று பாத்திமா நகரில் பெண்கள்  பயான் நடைபெற்றது, சகோதரி- சுலைகா அவர்கள் முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையில் 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் மிஹ்ராஜ் பயணத்திற்கு பிறகு என்ற தலைப்பில் சகோ. அப்துல் ஹமீது  அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 18-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் கண்ணுக்குத் தெரியாத தூண்கள் ( விளக்கம்-240) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னாஅவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சொர்க்கம் நரகம-் குா்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில்  18_10_2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில்
சொர்க்கம் நரகம் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்