Thursday, 29 December 2016
இதர சேவைகள் - கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத். கோம்பைத்தோட்டம் கிளையின் சாரபாக '"முஹம்மது ரஸுலுல்லாஹ்"'மாவட்ட மாநாட்டிற்காக 150 உண்டியல் வசூல் செய்து கோம்பைத்தோட்டம் மாநாடு விளம்பரங்கள் செய்த செலவு போக மீதி இருப்புத்தொகையான ரூ.8430 ரூபாயை மாவட்டம் செய்த வேலையின் ரூ.2,50,000 கடனாக வாங்கினார்கள் அதற்காக கோம்பத்தோட்டம் கிளையின் மீதி இருப்புத்தொகையான ரூ,8430,ரூபாயை மாவட்டத்தின் கடனுக்காக கொடுத்து. மீதமிருக்கும் ரசீது புத்தகத்தையும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
Subscribe to:
Posts (Atom)