Sunday, 30 June 2019

GK கார்டன் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் GK கார்டன் கிளை பொதுக்குழு 30/06/2019 ஞாயிறு அன்று காலை 10:00 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
இதில்  தலைவர்: அப்துல் வஹாப்: 7200145340
செயலாளர்: அபூபக்கர் சித்தீக் 9626806848
பொருளாளர்: ஹிதாயத்துல்லாஹ் 8144617280
துணைத்தலைவர்:  காதர்பாட்ஷா.9787324224
து.செயலாளர்: பாதுஷா.7200852193 அவர்களும், ஏகமனதாக கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவைக்காக விருதுகள்





உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 27.06.19 அன்று
மாவட்ட  ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அவர்களிடம் அரசு சார்பில் பாராட்டு பத்திரங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

இரத்த தானம் விபரம்:
இரத்த தான முகாம் :2
இந்தியன் நகர் - 60 யூனிட்
கோம்பை தோட்டம் - 56 யூனிட்
அவசர இரத்த தானம் : 120
ஆக இந்த வருடம் 236 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை நிர்வாக சீரமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு  30/06/2019 ஞாயிறு அன்று காலை 6.40 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர்அனிபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு  நடைபெற்றது.


இதில் து.செயலாளராக முஹம்மது அலி (86190 67780) அவர்களும், மருத்துவரணி செயலாளராக நிஜாமுதீன் (74180 59415) அவர்களையும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும்  கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.